இவ்வளவு குறைவா? ரூ. 649-க்கு இந்தியாவில் அறிமுகமான புதிய நெக்பேண்ட் இயர்போன்

Loading… டெம்ப்ட் நிறுவனத்தின் புதிய நெக்பேண்ட் இயர்போன் 10mm ஸ்பீக்கர் கொண்டிருக்கிறது. இதில் வழங்கப்பட்டுள்ள பேட்டரி அதிகபட்சம் 35 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது. ஆடியோ தொழில்நுட்ப நிறுவனமான டெம்ப்ட் இந்திய சந்தையில் தனது புதிய நெக்பேண்ட் – டெம்ப்ட் ரஷ் மாடலை அறிமுகம் செய்தது. குவால்காம் நிறுவனத்தின் CSR 8635 சிப்செட் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் முதல் இயர்போன் எனும் பெருமையை புதிய டெம்ப்ட் ரஷ் மாடல் பெற்று இருக்கிறது. இந்த சிப்செட் தலைசிறந்த … Continue reading இவ்வளவு குறைவா? ரூ. 649-க்கு இந்தியாவில் அறிமுகமான புதிய நெக்பேண்ட் இயர்போன்